யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
{{சான்றில்லை}}
'''யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம்''' என்பது [[இலங்கை]]ப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் 06.10.1974 இல் நிறுவப்பட்டது. இது சோ்.பொன்.இராமநாதனின் [[பாடசாலை]]களில் ஒன்றான [[திருநெல்வேலி]]யில் அமைந்திருந்த [[பரமேஸ்வராக் கல்லூாி]]யினை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் மனிதப் பண்பியல் பீடமும், யாழ்ப்பாணக் கல்லூாியினை [[வட்டுக்கோட்டை]]யில் விஞ்ஞான பீடமும் இயங்கத் தொடங்கின. இதன் முதல் தலைவராக [[பேராசிரியா் கா.கைலாசபதி]] அவா்கள் பொறுப்பேற்றாா். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974ம் ஆண்டில், இலங்கைப் பாராளுமன்றத்தின், 1970ம் ஆண்டில் 1ம் இலக்கச் சட்டப்படி நிறுவப்பட்ட யாழ் வளாகம் பின் 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டப்படி தனியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகியது.<ref> Anual report-1990 University of jaffna </ref>
 
வரிசை 22:
 
[[பகுப்பு:இலங்கை நூலகங்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது