அசுரர் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறமொழிச் சொற்கள் அகற்றப்பட்டன.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
 
'''அசுரர்கள்''' (Asuras) ([[சமசுகிருதம்]]|असुर) , இந்து தொன்மவியல் புராணங்களின் படிவரலாற்றின்படி, அசுரர்கள் [[தேவர்கள்]] எனப்படும் சுரர்களின் ஒன்று விட்ட சகோதரர்கள்உடன்பிறந்தவர்கள் ஆவர். [[காசிபர்]] - [[திதி (புராணம்)|திதி]] இணையருக்கு பிறந்தவர்களே அசுரர் ஆவார்.<ref>[http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section67a.html அசுரர்கள் பிறப்பு, ஆதிபர்வம் - பகுதி 67அ]</ref>
 
 
அசுரர்கள் தீய குணங்கள் கொண்ட உயர் சக்திஉயராற்றல் கொண்டவர்கள். அசுரர்களில் சில நற்குணம் கொண்டவர்கள் [[வருணன்|வருணனால்]] வழிநடத்தப்படும் ஆதித்தியர்கள் எனப்படுவர். [[இராவணன்]], [[சூரபத்மன்]], [[இரணியன்]] போன்று தீங்கு விளைவிப்பதில் ஆர்வமுடையர்களை தானவர்கள் அல்லது தைத்தியர்கள் என்றும் அழைக்கபடுவர். அசுரர்களின் முதல் தலைவராக இருந்தவர் [[விருத்திராசூரன்]] ஆவார். <ref>Wash Edward Hale (1999), Ásura in Early Vedic Religion, Motilal Barnarsidass, ISBN 978-8120800618, page 4</ref>
 
[[தானவர்கள்]] எனும் அசுரர்களின் [[குரு|குலகுரு]] [[சுக்கிரன் (நவக்கிரகம்)|சுக்கிராச்சாரியார்]] ஆவார்.
 
[[வேதம்|வேதங்களில்]] இரக்கமும் நற்செய்கைகளும் கூடியவர்களை [[தேவர்கள்]] என்றும், அசுரர்கள் முன்கோபிகள், வீண் புகழ்ச்சிக்கு உரியவர்கள் என்றும், முனிவர்கள் இயற்றும் வேள்விகளை அழிப்பவர்கள் என்றும் தேவர்களைஇறைவர்களை கொடுமைப் படுத்துபவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்<ref>Wash Edward Hale (1999), Ásura in Early Vedic Religion, Motilal Barnarsidass, ISBN 978-8120800618, pages 5-11, 22, 99-102</ref>
 
[[இந்து சமயம்|இந்து சமய]] [[புராணம்|புராணங்கள்]], [[இதிகாசம்|இதிகாசங்களில்]] அசுரர்களின் ஒரு பிரிவினர் இயற்கை சக்திஆற்றல் மிக்க இயக்கர்கள் எனும் (யட்ச நாடு| யட்சர்கள்]] - [[யட்சினி| யட்சினிகள்]]) என்றும், மனிதர்களை கொன்று உண்பவர்களை [[அரக்கர்|இராட்சதர்கள்]] என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
<ref>Don Handelman (2013), One God, Two Goddesses, Three Studies of South Indian Cosmology, Brill Academic, ISBN 978-9004256156, pages 23-29</ref><ref>Wendy Doniger (1988), Textual Sources for the Study of Hinduism, Manchester University Press, ISBN 978-0719018664, page 67</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அசுரர்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது