கிரவரு மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''கிரவரு மக்கள்''' அல்லது '''திவாறு மக்கள்''' (''Giraavaru people'') என்பவர்கள் மாலைத்தீவுகளின் ஒரு பகுதியான கிரவரு தீவுகளில் வாழும் [[திராவிடர்|திராவிட]] அடிப்படையினைக் கொண்ட மக்களினைக் குறிக்கும். இவர்கள் மாலைத்தீவுகளின் ஆரம்பக் கால குடிகளாகும். இவர்களின் இருப்பு பௌத்தத்திற்கு முந்தியதும், வட அரச குலத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்களுடைய முதாதையர் [[மலபார் கடற்கரை]] (தற்போதைய [[கேரளம்]]) பகுதியில் இருந்து வந்த [[தமிழர்]] ஆவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிரவரு_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது