கல்வயல் வே. குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கல்வயல் வே. குமாரசாமி''' (இறப்பு:சனவரி 1, 1944 - திசம்பர் 10, 2016) ஈழத்துக் கவிஞர், கல்வியாளர். சிறுவர் பாடல்கள், கவிதைகள் படைத்துள்ளார்.<ref name="eathuvarai">{{cite web | url=http://eathuvarai.net/?p=1011 | title=யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்! | publisher=எதுவரை? | accessdate=21 சூலை 2015 | author=றஜீபன், கு.}}</ref> தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்டவர். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[சாவகச்சேரி]] [[கல்வயல்|கல்வயலை]]ப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[சாவகச்சேரி]]யில் [[கல்வயல்]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். [[சங்கத்தானை]]யில் வாழ்ந்து வந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராக சில காலம் தமிழ் போதித்தார்.
 
இவர் சிறு வயதில் இருந்தே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். மரபு மற்றும் புதுக்கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.
 
==விருதுகள்==
*இந்து சமயப் பேரவையின் கவிமாமணி விரந்து (2000)
*கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது (2009)
*மகரந்தச்சிறகு விருது (2011)
*உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டு விருது (2012)
*தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கலைச்சாகரம் விருது (2014)
*வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் விருது (2015)
*கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காவ்யபிமானி விருது (2016)
 
==வெளியான நூல்கள்==
வரி 17 ⟶ 29:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்வயல்_வே._குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது