திருவாழி அழகியசிங்கர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
'''திருவாழி அழகியசிங்கர் கோயில்''' (Azhagiyasingar Temple, Thiruvali), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள]] '''திருவாழி''' எனும் கிராமத்தில் [[திராவிடக் கட்டிடக்கலை]] நயத்தில் கட்டப்பட்டு, அழகிய [[நரசிம்மர்|நரசிம்மருக்கு]] அர்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி.
[[திருமங்கை ஆழ்வார்]] மற்றும் [[குலசேகர ஆழ்வார்]]களால் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|மங்கள்சாசனம்]] செய்யப்பட்டது. <ref>{{cite book|title=108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu|last= M. S. |first=Ramesh|publisher= Tirumalai-Tirupati Devasthanam|year=1993}}</ref>
இக்கோயிலையும், [[திருநகரி வேதராஜன்கல்யாண ரெங்கநாதர் கோயில்|திருநகரி வேதராஜன் கோயிலையும்]] ஒரே [[திவ்ய தேசம்|திவ்ய தேசமாக]] எடுத்துக் கொள்ளப்படுகிறது.<ref>{{cite book|title=Hindu Pilgrimage|url=https://books.google.co.in/books?id=lzPCOVQGP3wC&pg=PT157&dq=thiruvali&hl=en&sa=X&ved=0CCAQ6AEwAWoVChMIpP-xyd-KyQIVByqUCh1QmQ3X#v=onepage&q=thiruvali&f=false|last=Bansal|first=Sunita Pant|page=157|publisher=Pustak Mahal|year=2008|isbn=9788122309973}}</ref>
 
[[சோழர்கள்|சோழர்களால்]] கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலை கி பி 16ஆம் நூற்றாண்டில் [[தஞ்சாவூர் நாயக்கர்]]களால் புதுப்பிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/திருவாழி_அழகியசிங்கர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது