திருவாழி அழகியசிங்கர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
ஆண்டுதோறும் [[தை]] மாத [[பௌர்ணமி]] அன்று நடைபெறும் [[திருமங்கை ஆழ்வார்]] மங்களசாசன உற்சவத்தின் போது இக்கோயில் உற்சவர் [[நரசிம்மர்|அழகியசிங்கர்]] [[கருடன், புராணம்|கருட வாகனத்தில்]] புறப்படாகி [[திருமணிமாடக் கோயில்|திருமணிமாடக் கோயிலுக்கு]] எழுந்தருளகுகிறார்.<ref name="hindu">{{cite news|title=Shrine dedicated to Arjuna|url=http://temple.dinamalar.com/New.php?id=654|work=[[தி இந்து]]|date=12 July 2012|accessdate=12 November 2015|last=S.|first=Prabhu}}</ref>
 
[[கருட சேவை]]யின் போது [[திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்|திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின்]] உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்திலும், [[திருநகரி வேதராஜன்கல்யாண ரெங்கநாதர் கோயில்|திருநகரி வேதராஜன் கோயிலிலிருந்து]] திருமங்கை ஆழ்வார் தமது இணையர் குமுதவல்லியுடன் அன்னப் பறவை வாகனத்திலும், [[திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்|11 திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்கு]] எழுந்தளரும் போது , திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் பாடப்படுகிறது. <ref name="hindu"/><ref name="Garuda Sevai Festival">{{cite news| title=Garuda Sevai| work=Ramanuja.org|format=PDF|url=http://www.ibiblio.org/sripedia/ramanuja/archives/feb08/pdfUQOxvBFB4v.pdf|accessdate= 19 September 2008}}</ref>பத்து நாள் நடைபெறும் [[வைகாசி]] மாத [[பிரம்மோற்சவம்]], ஆனி மாந்த பவித்திர உற்சவம், [[பங்குனி உத்தரம்]] விழாக்கள் நடைபெறுகிறது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருவாழி_அழகியசிங்கர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது