'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[தமிழகவேளாளர்]] உழுகுடிசமூகத்தின் சமூகத்தில்உட்பிரிவுகளில் ஒன்றாகும்.பணிசைவன்,பணிசெய்வன்கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.