"ஆபிரிக்க அமெரிக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொடுப்பான் வாயிலாக {{சான்றில்லை}}சேர்க்கப்பட்டது
சி (Reverted 1 edit by 2606:F180:0:95:95:AEBF:F40A:1CB3 (talk) to last revision by MerlIwBot. (மின்))
(தொடுப்பான் வாயிலாக {{சான்றில்லை}}சேர்க்கப்பட்டது)
{{சான்றில்லை}}[[படிமம்:AfricanAmericans2.jpg|thumb|300px|மேல் இடது: [[டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்]]; மேல் நடு: [[மார்ட்டின் லூதர் கிங்]]; மேல் வலது: [[எடுவர்ட் புருக்]]; கீழ் இடது: [[மால்கம் எக்ஸ்]]; கீழ் நடு: [[ரோசா பார்க்ஸ்]]; கீழ் வலது: [[சொஜோர்னர் டுரூத்]]]]
 
'''ஆபிரிக்க அமெரிக்கர்கள்''' (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து [[அத்திலாந்திக் அடிமை வியாபாரம்|அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின்]] போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2153923" இருந்து மீள்விக்கப்பட்டது