"கதகளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
சி
(*திருத்தம்*)
{{unreferenced}}
{{கேரளப் பண்பாடு}}
[[படிமம்:Kathakali.jpg|thumb|right|200px|கதக்களிகதகளி]]
'''கதக்களி''' இது [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு [[நாட்டிய நாடகம்|நாட்டிய நாடக]]மாக ஆடப்பட்டு வருகிறது. [[இராமாயணம்]], [[மகாபாரதம்]] போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.
[[File:Kathakali -Play with Kaurava.jpg|thumb|200px|]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2154021" இருந்து மீள்விக்கப்பட்டது