இந்திய அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* மற்றும் கட்டுரை அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டது.
வரிசை 99:
 
=== பகுதிகள் ===
'''பகுதி 1''' (உட்பிரிவு 1-4) [[இந்திய யூனியன்]] பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
 
'''பகுதி 2''' (உட்பிரிவு 5-11) [[குடியுரிமை|இந்திய குடியுரிமை]] பற்றியது.
 
'''பகுதி 3''' (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
 
'''பகுதி 4''' (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
 
'''பகுதி 4A''' ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.
 
'''பகுதி 5''' (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
 
'''பகுதி 6''' ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
 
'''பகுதி 7''' (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
 
'''பகுதி 8''' (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.
 
'''பகுதி 9''' ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
'''பகுதி 9A''' ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
'''பகுதி 10''' (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
 
'''பகுதி 11''' (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
 
'''பகுதி 12''' (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
 
'''பகுதி 13''' ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் [[வணிகம்]] செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
 
'''பகுதி 14''' ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
 
'''பகுதி 14A''' (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.
 
'''பகுதி 15''' (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
 
'''பகுதி 16''' (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.
 
'''பகுதி 17''' (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
 
'''பகுதி 18''' (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
 
'''பகுதி 19''' (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
 
'''பகுதி 20''' (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
 
'''பகுதி 21''' (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
 
'''பகுதி 22''' (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.
 
=== அட்டவணைகள் ===
* '''முதலாம் அட்டவணை''' (Articles 1 and 4)
 
* '''இரண்டாம் அட்டவணை''' (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221)
* '''மூன்றாம் அட்டவணை''' (Articles 75(4), 99, 124(6)
* '''நான்காம் அட்டவணை''' (Articles 4(1) and 80(2))
* '''ஐந்தாம் அட்டவணை''' (Article 244(1))
* '''ஆறாம் அட்டவணை''' (Articles 244(2) and 275(1))
* '''ஏழாம் அட்டவணை''' (Article 246)
* '''எட்டாம் அட்டவணை''' (Articles 344(1) and 351)
* '''ஒன்பதாம் அட்டவணை''' (Article 31-B)
* '''பத்தாம் அட்டவணை''' (Articles 102(2) and 191(2))
* '''பதினோராம் அட்டவணை''' (Article 243-G) 
* '''பனிரெண்டாம் அட்டவணை''' (Article 243-W) 
 
== இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது