"ஐ. சாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
|}}
 
'''ஐயாத்துரை சாந்தன்''' [[ஈழம்|ஈழத்தின்]] முக்கியமான [[சிறுகதை]] எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் பழைய மாணவரும் ஆவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[மானிப்பாய்]], [[சுதுமலை]] என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் வருகிறார்<!-- மொறட்டுவ
--><!-- உயர்தொழில் --><!-- நுட்பவியல்கழகத்தில் --><!-- பயின்ற குடிசார் --><!-- பொறியியலாளர். --><!-- தமிழ்,ஆங்கிலம் --><!-- ஆகிய இரு மொழி --><!-- எழுத்தாளர். ஆங்கில --><!-- இலக்கிய முதுகலைமாணி, --><!-- சூழல் முகாமைத்துவ --><!-- முது விஞ்ஞானமாணி. --><!-- சிறந்த தொழில் --><!-- நுட்பவியல் --><!-- விரிவுரையாளர் --><!-- மற்றும்,ஆங்கில --><!-- ஆசிரியர். -->
==கலைப் பங்களிப்பு==
* ''Fairway Best Novel Award ''- Rails Run Parallel - 2015''''
* ''Godage Best Novel Award ''- Rails Run Parallel - 2015''''
* சாகித்திய <!-- ஸ்ரீ --><!-- விருது --> - India Intercontinental Cultural Association - 2016
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்,_ஐயாத்துரை}}
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2154093" இருந்து மீள்விக்கப்பட்டது