"ஐ. சாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

277 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[மானிப்பாய்]], [[சுதுமலை]] என்ற ஊரில் வசித்து வருகிறார்<!--வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில இலக்கிய முதுகலைமாணி, சூழல் முகாமைத்துவ முதுவிஞ்ஞானமாணி. சிறந்த தொழில் நுட்பவியல் விரிவுரையாளர் மற்றும்,ஆங்கில ஆசிரியர்.
 
--><!-- உயர்தொழில் --><!-- நுட்பவியல்கழகத்தில் --><!-- பயின்ற குடிசார் --><!-- பொறியியலாளர். --><!-- தமிழ்,ஆங்கிலம் --><!-- ஆகிய இரு மொழி --><!-- எழுத்தாளர். ஆங்கில --><!-- இலக்கிய முதுகலைமாணி, --><!-- சூழல் முகாமைத்துவ --><!-- முது விஞ்ஞானமாணி. --><!-- சிறந்த தொழில் --><!-- நுட்பவியல் --><!-- விரிவுரையாளர் --><!-- மற்றும்,ஆங்கில --><!-- ஆசிரியர். -->
==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதி [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. <!-- தமிழ்ச்சிறுகதை --><!-- வளர்ச்சிக்குப் --><!-- பங்களிக்கும் --><!-- பல சிறுகதைகளின் --><!-- ஆசிரியர். --><!-- சிறிய --><!-- சிறுகதைகள், --><!-- குறுங்கதைகள் --><!-- என்ற வடிவங்களை --><!-- வெற்றிகரமாக --><!-- கையாண்டவர். --><!-- இனப்பிரச்சனை, --><!-- போர்க்கால வாழ்வு --><!-- போன்றவற்றை --><!-- இரு மொழிகளிலும் --><!-- கலைப்படைப்புக் --><!-- களாக்கினார்கலைப்படைப்புக்களாக்கினார். -->
 
==இவரது நூல்கள்==
* ''State literary Award - In Their Own Worlds - 2000''
* ''Gratiaen (Short Listed) - The Whirlwind - 2010''
* ''Gratiaen (Short Listed) - ''Rails Run Parallel - 2014''''
* ''Fairway Best Novel Award ''- Rails Run Parallel - 2015''''
* ''Godage Best Novel Award ''- Rails Run Parallel - 2015''''
* சாகித்திய ஸ்ரீ விருது - India Intercontinental Cultural Association - 2016
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்,_ஐயாத்துரை}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2154095" இருந்து மீள்விக்கப்பட்டது