சுக்மா நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
[[பாண்டவர்]]களின் தந்தையும் [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னருமான [[பாண்டு]], [[காசி நாடு]], மகதம், [[விதேகம்]] போன்ற கிழக்கு நாடுகளை வென்ற பின்னர் பௌண்டரம் மற்றும் சுக்மா நாடுகளை வெற்றி கொண்டார்.
 
[[தருமன்|தருமராசாவின்]] இராசசூய வேள்விக்கான நிதியை திரட்ட, [[அருச்சுனன்]] பரத கண்டத்தின் கிழக்கு நாடுகளின் மீதான படையெடுப்புகளின் போது, சுக்மா மற்றும் பிரசுக்மாபிரசுக்மாவை வென்றார்.
 
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], சுக்மா, பிரசுக்மா, வங்கம், பௌண்டர நாட்டுப் படைகளையும், அதன் மன்னர்களான சமுத்திரசேனன், சந்திரசேனன் மற்றும் தம்ரலிப்தாவை [[வீமன்]] வென்றழித்தார்வென்றொழித்தார்.
[[காளிதாசன்]] இயற்றிய [[இரகுவம்சம்]] எனும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] காவியத்தின் நாலாவது காண்டத்தில், [[இச்வாகு]] குல [[கோசலம்|கோசல நாட்டு]] மன்னர் [[இராமன்]], பரத கண்டத்தின் கிழக்கில் இருந்த சுக்மா நாட்டு மன்னரை போரில் வென்றார் எனக் குறிப்பிட்டுள்ளது.<ref>https://archive.org/stream/raghuvamsaofkali00kliduoft#page/n135/mode/2up</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுக்மா_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது