"ப. ராமமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

730 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
'''பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி''' (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.<ref>{{cite web |url = http://cpim.org/leadership |title = Leadership |website = Communist Party of India (Marxist) |publisher = CPI(M) |accessdate = அக்டோபர் 14, 2013}}</ref> தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.<ref>https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview</ref>
 
[[மக்களவை (இந்தியா)|4வது மக்களவை நாடாளுமன்ற]] உறுப்பினராக [[மதுரை மக்களவைத் தொகுதி]]யிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். <ref>[http://www.elections.in/parliamentary-constituencies/1967-election-results.html General (4th Lok Sabha) Election Results India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1967/Vol_I_LS_67.pdf rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79]</ref>
 
== வாழ்க்கை வரலாறு‍ ==
[[பகுப்பு:பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2154273" இருந்து மீள்விக்கப்பட்டது