திசம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24:
* [[2006]] - [[கிழக்குப் பல்கலைக் கழகம்|கிழக்குப் பல்கலைக்கழக]] உபவேந்தர் கலாநிதி [[சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்]] [[கொழும்பு|கொழும்பி]]ல் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
==பிறப்புகள்==
* [[37]] – [[நீரோ]], உரோமைப் பேரரசர் (இ. [[68]])
*[[1832]] – [[அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்]], [[ஈபெல் கோபுரம்|ஈபெல் கோபுரத்தை]] வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ. [[1923]])
வரிசை 30:
*[[1852]] – [[என்றி பெக்கெரல்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. [[1908]])
*[[1860]] – [[நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (இ. [[1904]])
*[[1865]] – [[ஜான் வுட்ரோஃப்]], பிரித்தானிய கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. [[1936]])
*[[1869]] – [[திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை]], தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. [[1938]])
*[[1907]] – [[ஒசுக்கார் நிமேயெர்]], [[ஐக்கிய நாடுகள் தலைமையகம்|ஐநா தலைமையகத்தை]] வடிவமைத்தவ பிரேசில் கட்டிடக் கலைஞர் (இ. [[2012]])
|