மூட்டழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
'''மூட்டழற்சி''' (Arthritis) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[மூட்டு|மூட்டுகளில்]], [[அழற்சி|அழற்சியினால்]] ஏற்படும் மூட்டுப் பிறழ்வைக் குறிக்கிறது<ref>[http://www.thefreedictionary.com/arthritis thefreedictionary.com > arthritis] in turn citing:
*The American Heritage Dictionary of the English Language, Fourth Edition copyright 2000
*The American Heritage Science Dictionary Copyright 2005</ref><ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/arthritis arthritis]. CollinsDictionary.com. Collins English Dictionary&nbsp;– Complete & Unabridged 11th Edition. Retrieved November 24, 2012.</ref>. நூறுக்கும்நூற்றுக்கும் அதிகமான மூட்டழற்சி வகைகள் உள்ளன<ref>[http://www.healthline.com/adamcontent/arthritis Healthline]</ref><ref>[http://www.webmd.com/osteoarthritis/guide/arthritis-basics Web MD]</ref>. மிகச் சாதாரணமாகக் காணப்படுவது மூட்டுகளைச் சிதைக்கின்ற [[முதுமை மூட்டழற்சி|முதுமை மூட்டழற்சியாகும்]]. இது, மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பேரதிர்ச்சி, [[நோய்த்தொற்று]] அல்லது [[முதுமை]] ஆகிய காரணங்களால் உருவாகலாம். மூட்டழற்சியின் பிற வடிவங்களாக [[முடக்கு வாதம்]], [[தடிப்புத் தோல் அழற்சி]] மற்றும் சிரங்கு மூட்டழற்சி (Psoriatic arthritis), பிற [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களுடன்]] தொடர்புடைய நிலைகளைக் கூறலாம். அழுகலுற்ற மூட்டழற்சி (Septic arthritis) மூட்டுகளில் நோய்த்தொற்று ஏற்படுவதால் உண்டாகிறது.
 
மூட்டழற்சி உள்ள நோயாளிகளின் பொதுவான முறையீடு மூட்டு [[வலி]]யாகும். பொதுவாக, வலியானது தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட மூட்டுப் பகுதிகளிலும் காணப்படலாம். இத்தகைய வலி, மூட்டுகளைச் சுற்றி ஏற்படும் அழற்சி, மூட்டுகளுக்கு நோயினால் ஏற்படும் பாதிப்பு, தினமும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம், வலி நிறைந்த மூட்டுகளை உபயோகிப்பதால் ஏற்படும் [[தசை|தசைப்]] பிடிப்புகள், களைப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மூட்டழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது