குருதிச்சோகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
==நோய் நிர்ணயம்==
[[Image:Iron deficiency anemia.jpg|thumb|இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்பட்ட இரத்தச்சோகையுள்ள ஒரு நோயாளியின், இரத்தப்பூச்சின் நுணுக்குக்காட்டிப் படம்.]]
பொதுவாக [[மருத்துவர்]]கள் இரத்தத்தின் முழு அமைப்புதிறன் பற்றிய ஆய்வினை செய்வார்கள், இதன் விளைவாக குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, ஹீமோக்ளோபின்ஈமோக்ளோபின் அளவு, குருதிச் சிவப்பணுக்களின் அளவு ஆகிய விபரங்களைக் கண்டறிவார்கள். இவ்வகையான சோதனை முறைகள் இலகுவில் செய்ய முடியாத இடங்களில் இரத்தப் பூச்சுக்களை (blood smear) [[நுணுக்குக்காட்டி]]யில் பார்வையிடுதலும் நோய் நிர்ணயத்துக்கு உதவலாம்.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/குருதிச்சோகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது