புதைகுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:בולען בשמורת עין גדי.jpg|thumb|Sinkhole in Ein Gedi]]
'''புதைகுழி''' அல்லது '''சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம்''' (''Sinkhole'') என்பது இயற்கையிலேயே நிலத்தின் மேற்பரப்பில் தோன்றும் இறக்கம் அல்லது குழியாகும். இது கார்சுடு செயல்பாட்டினால் (''Karst process'') ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, [[புவி]]யின் அடியில் உள்ள [[சுண்ணாம்புக்கல்]] போன்ற கார்பனேட் பாறை அடுக்குகள் கரைவதனால் [[புதைகுழி|இப்புதைகுழிகள்]] ஏற்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இக்குழிகள் காணப்படுகின்றன, மேலும் இவை 1 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை அகலத்திலும் ஆழத்திலும் மாறுபடுகின்றன. இவை [[அடிநிலப்பாறை|அடிநிலப்பாறையை]] பக்கங்களாகக் கொண்ட அகன்ற குழிகளாகவும் மற்றும் மணலை விளிம்புகளில் கொண்ட சிறு குழிகளாகவும் அமைந்துள்ளன. இவை திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ உருவாகலாம். உலகின் பல இடங்களில் பல்வேறு பெயர்கள் கொண்டு இக்குழிகளைக் குறிக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/புதைகுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது