6,335
தொகுப்புகள்
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக) |
|||
{{unreferenced}}
'''கன்னடர்''' எனப்படுவோர் [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[கன்னடம்|கன்னட]] மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை '''கன்னடிகா''' (''Kannadiga'') என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, [[கோவா]], மகாராட்டிரம், [[தமிழ்நாடு]], [[கேரளா]] போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. [[தமிழ்மொழி|தமிழ்மொழியைப்]] போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.
== குறிப்பிடத் தக்கவர்கள் ==
== குறிப்பிடத்தக்க நபர்கள்==
===சரித்திர காலத்தவர்கள்===
*[[வீரபாண்டிய கட்டபொம்மன்]]
*[[மதுரை நாயக்கர்கள்]]
=== சமூகபிரமுகர்கள் ===
*[[ஈ. வெ. ராமசாமி]]
===அரசியல்வாதிகள்===
*[[ஈ. வெ. கி. சம்பத்]], (திமுக)
*[[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்]], (இ.தே.காங்கிரஸ்)
=== திரைப்படத்துறை ===
*[[எம்.ஆர்.ராதா]], திரைப்பட நடிகர்
*[[சாவித்திரி]], திரைப்பட நடிகை
*[[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]], திரைப்பட நடிகர்
*[[எம். ஆர். ஆர். வாசு]], திரைப்பட நடிகர்
*[[ராதாரவி]], திரைப்பட நடிகர்
*[[ராதிகா]], திரைப்பட நடிகை
*[[நிரோஷா]], திரைப்பட நடிகை
*[[ஜெயம் ரவி]], திரைப்பட நடிகர்
*[[ஜெயம் ராஜா]], திரைப்பட இயக்குநர்
*[[சினேகா]], திரைப்பட நடிகை
*[[ஏ. எம். ரத்னம்]], திரைப்பட தயாரிப்பாளர்
*[[ரவி கிருஷ்ணா]], திரைப்பட நடிகர்
*[[ஜோதி கிருஷ்ணா]], திரைப்பட இயக்குநர்
*[[ஆதி]], திரைப்பட நடிகர்
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]]
|
தொகுப்புகள்