இருக்கு வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
மந்திரம்
(சுருக்கம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(மந்திரம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{இந்து புனிதநூல்கள்}}
'''இருக்கு வேதம்''' ([[சமசுகிருதம்]]: {{Unicode|ऋग्वेद}} - ''ரிக்வேத'') [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]]இந்துசமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. [[சமசுகிருதம்|சமசுகிருத மொழியில்]] அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 - 1100¹ க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
இருக்கு வேதம்² என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்கு வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
தானிய விளைச்சல், தானம்,(தட்சனை)
அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள்,
நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக [[ஆரியர்|ஆரியர்களுக்கும்]], அவர்களது எதிரிகளான ''தாசர்'' எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் [[கிராதர்கள்]] என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.முக்கியந்திரரம்
 
[[மந்திரம்]], அவர்களது எதிரிகளான ''தாசர்'' எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்று
 
என்ற இனத்தாருக்கும் ையிோக்கள் குறிப்பிடத்தக்கவை.
[[File:Map of Vedic India.png|thumb|350px|ரிக்வேத கால நிலவியல் வரைபடம்]]
 
#காற்றிலிருந்து மூன்று உலகங்களில் பரவி நிற்பதால் ’வாயு’ என்பர் ரிசிகள்.
# மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால் ‘வருணன்’ என்பர்.
# வானில் கர்ஜனை செய்வதால் ’[[உருத்திரன்|உருத்திர]]’ என்பர்.
#
#
# [[உருத்திரன்|ன்]]’ என்பர்.
# நான்கு விதமான பொருள்களுக்கு, நிலையான உயிர் நிலயமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’ (இந்திரன்) என்பர்.
# சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர்.
* ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர்,[[ராகுல் சாங்கிருத்யாயன்]], அலைகள் வெளியீட்டகம், சென்னை
* [http://www.sacred-texts.com/hin/index.htm Hinduism]
* ↑ உபநிடதங்கள் [http://www.poornalayam.org/upanishads[மந்திரம்|ம]]
* [[மந்திரம்|ந்தி]]
* [[மந்திரம்|ர]]
*
* [[மந்திரம்|ம்]][http://www.poornalayam.org/upanishads]
 
==வெளி இணைப்புகள்==
* http://www.scribd.com/doc/8707536/Rig-veda-in-Tamil
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2155384" இருந்து மீள்விக்கப்பட்டது