நாராயணன் என்ற சொற்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
ஸ்ரீமத்பாகவதத்தைத் தொடங்கும்போதே சுக மஹரிஷி அரசன் பரீக்ஷித்துக்குச் சொல்கிறர்<ref>ஸ்ரீமத்பாகவதம், 2-1-6 </ref>: கருமங்களை சரிவரச்செய்வதாலோ அல்லது யோகாப்பியாசத்தினாலோ அல்லது ஆன்மிகத்தொடர்பினாலோ எப்படி ஏற்பட்டாலும், ஒரு பிறப்பின் மேலோங்கிய பெருமை கடைசி மூச்சின்போது 'நாராயணனை' நினைவு கூறுவதுதான்.
 
:
==[[பெரிய திருமொழி]]யில்==
 
திருமங்கையாழ்வார் அவருடைய பெரிய திருமொழியில்<ref>1.1.9</ref> நாரயண நாமத்தைத் தான் 'கண்டுகொண்டேன்' என்றே கர்ச்சிக்கிறார்:
 
::குலம் தரும் செல்வம் தந்திடும்
:::அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
::நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்(பு) அருளும்
:::அருளொடு பெருநிலம் அளிக்கும்
::வலந்தரும் மற்றுந் தந்திடும்
:::பெற்ற தாயினும் ஆயின செய்யும்
::நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
:::நாராயணா வென்னும் நாமம்.
* இப் பாடலில் நாராயணன் அன்பு (அருள்) வெள்ளம் நம்மீது பாய்வதை உணரமுடிகிறது.
 
வரி 60 ⟶ 49:
==வெளி இணைப்புகள்==
* [http://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section188.html நான் நாராயணன்! - வனபர்வம் பகுதி 18]
 
[[பகுப்பு:மந்திரங்கள்]]
[[பகுப்பு: விஷ்ணுவின் பெயர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாராயணன்_என்ற_சொற்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது