விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தானியங்கிப் பராமரிப்பு/தானியங்கிப் பணிகள் அறிவிப்பு]]==
மேற்கூறிய துணைப்பக்கத்தில் தானியங்கிகள் செய்யும் பணிகள் முன்அறிவிப்பு செய்து, பங்களிப்புகளைச் செய்கின்றன. இதன் நகல் ஆலமரத்தடி அறிவிப்புப்பகுதியிலும் தெரிவிக்கப்படும். இத்தகையை ஆவணங்களைக் கோர்வையாக பேணும் பொருட்டு மேற்கூறிய துணைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தானியங்கியைப் பற்றியும் தனித்தனியே அங்கு காணலாம். எனவே, தானியங்கியை இயக்குவோர் உங்களின் பங்களிப்புகளை முன் அறிவிப்புச்செய்யக் கோரப்படுகிறார்கள். பிற பங்களிப்பாளர் அந்தந்த உரையாடற்பக்கத்தில், தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூகத்தின் ஒப்புதலோடு, இத்தானியங்கி பணிகள் நடைபெற, இப்பக்கம் துணைநிற்கும்.
 
{{விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு/வேண்டுகோள்கள்}}