திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I have just added a line and I have joined the URL which explained the sentence.
வரிசை 56:
'''திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/new.php?id=1042</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. <ref name=dinamalar/> திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இறைவனைப் பாடியுள்ளனர்.
 
இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேரு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நளதீர்த்ததில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்பானேசுவரர் வழிபட்டு பேரு பெருகின்றனர். இத்தலம் நாசாவின் ஒரு வின்காலத்தை ஸ்தம்பிக்க வைத்ததாம். [https://www.scribd.com/doc/76332780/Thirunallar-Temple-Saturn-Effect-on-Nasa-Satellites-2]
 
==சன்னதிகள்==