மகா சக்தி பீடங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 131:
* [[கயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்]]
 
17. [[காசிவிசாலாட்சி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்|விஷாலாக்‌ஷி தேவி]] - மணிக்கட்டுகள்
 
உத்திரப் பிரதேசத்தின் [[வாரணாசி]]
வரிசை 137:
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
 
* [[காசி விசாலாட்சி கோயில்]]
* [[காசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்]]
 
18. சரஸ்வதி தேவி / சாரதா தேவி ([[காஷ்மீர்]] – [[காஷ்மீர் சாரதா சக்தி பீடம்|சாரதா பீடம்]]) - வலது கை
 
தற்போது இக்கோவிலின் இடிபாடுகள் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது. பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த கோயில் கிஷன்கங்கா நதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இந்தியாவை பிரித்தவுடன் மக்கள் அனைவரையும் அங்கிருந்து ஜம்முவிலிருக்கும் பன்டாலாப் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்தனர். அனைவரும் பாகிஸ்தானிலிருக்கும் கோயிலை போன்று ஒரு கோயில் எழுப்பினர். சாரதா தேவியாக இங்கு வீற்றிருப்பது அன்னை சரஸ்வதி. அந்த நேரத்திலிருந்து, காஷ்மீரை சாரதாபீடம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பாகக் கட்டப்பட்ட ஸ்ரீ சரஸ்வதி மந்திர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பாரமுல்லா என்ற இடத்தில், (192114 - பின்கோடு) ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவி கோவில், பொதுவான தென் இந்திய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது அப்பகுதி மக்கள் சாரதா பீடமாக வணங்கி வருகிறார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே சிவன் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
வரிசை 147:
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
 
* [[காஷ்மீர்]], சாரதா சக்தி[[சாரதா பீடம்]]
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மகா_சக்தி_பீடங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது