"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வரலாறு ==
சரசாலை எனும் பெயர் [[இராமாயணம்|இராமாயண]] காலத்துடன் தொடர்புபட்டு உருவான ஒரு காரணப்பெயராகும். இராமாயண யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து[[இந்தியா]]விலிருந்து படையெடுத்து வந்திருந்த [[இராமபிரனான்|இராமபிரனானும்]] அவரது சேனைகளும் இவ் ஊரிலே போருக்காக பயன்படுத்தப்பட்ட அம்புகளை[[அம்பு]]களை தயாரித்தார்கள். அம்பு என்பதை [[சரசு]] எனவும் அழைக்கலாம். எனவே அம்புகளை உற்பத்தி செய்யும் இடமாக இருந்தமையால் இது சரசு ஆலை என அழைக்கப்பட்டு பின்னர் சரசாலை என அழைக்கப்படுகின்றது.
 
== சிறப்புகள் ==
சரசாலை கிராமம் கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து [[புத்தூர்]] வீதியின் வலது புறமாகவும் [[பருத்தித்துறை]] வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு [[ஐந்து சந்தி]] என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கில் [[பறவைகள் சரணாலயமும்சரணாலயம்]] காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
 
== பாடசாலைகள் ==
 
== கோவில்கள் ==
*நுணாவில்நுணுவில் பிள்ளையார் கோவில்
*வீரமாகாளி அம்மன் கோவில்
 
153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2156922" இருந்து மீள்விக்கப்பட்டது