எச்.டி.டி.பி 404: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"HTTP 404" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:14, 22 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

எச்.டி.டி.பி 404 அல்லது கிடைக்கவில்லை என்பது ஒரு பிழை செய்தி கணினி வலையமைப்பு தகவல் தொடர்பில் வரும் ஒரு  வழக்கமான பதில் குறியீடு ஆகும்.இந்த செய்தி எப்போது வரும் என்றால் இணைய வாடிக்கையாளர் இணைய  சர்வரை ஒரு சேவைக்காக  தொடர்புகொள்ளும் போது அந்த சேவை அல்லது இணைய வாடிக்கையாளர் கோரியது கிடைக்கப்பெறவில்லை என்றால் இந்த செய்தி காண்பிக்கப்படும். 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்.டி.டி.பி_404&oldid=2157011" இலிருந்து மீள்விக்கப்பட்டது