செய்குத்தம்பி பாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 1:
 
[[படிமம்:Sadavadhani.jpg|thumb|''சதாவதானி'' செய்குத்தம்பி பாவலர்]]
'''''சதாவதானி'' செய்குத்தம்பி பாவலர்'''([[ஜூலை 31]], [[1874]] - [[பெப்ரவரி 13]], [[1950]]) தமிழ்ப் பெரும் புலவர். [[சீறாப் புராணம்|சீறாப்புராணத்திற்குச்]] சிறந்ததோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கிய]] நூல்களையும், சில [[நாடகம்|நாடக]] நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் [[சதாவதானம்]] என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/செய்குத்தம்பி_பாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது