கைத்துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி image added
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:DesertEagle 50AE.jpg|thumb|300px|ஒர் இசுரேலிய [[டெசட் ஈகிள்]] கைத்துப்பாக்கி.]]
 
'''கைத்துப்பாக்கி''' (''Handgun'') ஒரு கையினால் பிடித்துச் சுடப்பயன்படும் ஒரு சுடுகலனாகும். கைத்துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. [[சிறு கைத்துப்பாக்கி]], [[சுழல் கைத்துப்பாக்கி]] ஆகியன முக்கிய கைத்துப்பாக்கி வகைகளாகும். சிறுகைத்துப்பாக்கியில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். சுழல்கைத்துப்பாக்கியில் சுழலும் நீள் உருளையின் துளைகளுள் குண்டுகள் இடப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கைத்துப்பாக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது