சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 157.50.140.44 (talk) to last revision by 80.95.213.178. (மின்)
வரிசை 22:
== சிவ முழக்கங்கள் ==
 
# நம பார்வதீபதயே - ஹர ஹர மஹாதேவா
# ஸ்மரணம்-சிவ சுப்ரஹ்மண்யோம்
# சித் சபேசா - சிவ சிதம்பரம்
# கார்த்திகேய நாம சங்கீர்த்தனம் - சிவ சுப்ரஹ்மண்யோம்
# வல்லீ காந்த ஸ்மரணம்-சிவ சுப்ரஹ்மண்யோம்
# தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
 
இந்த முழக்கத்தில் "-" குறிக்கு முந்தையதை ஒருவர் முழங்க,"-" குறிக்கு பின்னையதை மற்ற சிவ பக்தர்கள் முழங்குகின்றார்கள். இவையில்லாமல் "சிவ சிவ" என்றும் கூறுவார்கள்.
 
“தென்னாடுடைய சிவனே போற்றி; என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பதை [[மாணிக்கவாசகர்|மணிவாசகப் பெருந்தகை]] அருளினார்.
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது