முஸ்லிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Jiangwan Mosque - Eid Al-Adha.JPG|thumb|முஸ்லிம்]]
 
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்றும், ''இறைவனிடம் சரணடைந்தவன்'' என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/முஸ்லிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது