கோதாவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: gl:Río Godavari
No edit summary
வரிசை 1:
[[Image:Godavari river.jpg|right|250px|thumb|ஆந்திர மாநிலம் கொவ்வூர் அருகே கோதாவரி ஆற்றங்கரை]]
'''கோதாவரி''' [[இந்தியா]]வில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது [[கங்கை]], [[சிந்து நதி|சிந்து]] ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 [[கிலோமீட்டர்|கி.மீ]]. ஆகும்.
 
கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகும். இது [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் துவங்கி பின் கிழக்கு நோக்கி [[தக்காணப் பீடபூமி]]யில் பாய்ந்து சென்று கடைசியில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கோதாவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது