தோக்கியோ கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
'''தோக்கியோ கோபுரம்''' அல்லது '''டோக்கியோ கோபுரம்''' ({{nihongo|''Tokyo Tower''|東京タワー|Tōkyō tawā}} என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். {{convert|332.9|m|ft|0}} உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். [[பாரிசு]] நகரத்திலுள்ள [[ஈபெல் கோபுரம்]] போன்ற பின்னல் அமைப்புக் கோபுர கட்டமைப்புப் பாணியில் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சள் நிறங்களுடன் காணப்படுகிறது.
 
1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்ப குத்ததையும்குத்தகையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை செய்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். {{convert|150|m|ft}} உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வு கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வு கூடம் {{convert|249.6|m|ft}} உயரத்தில் உள்ளது.
 
அலைக்கம்பத்திற்கான உதவி கட்டமைப்பாக கோபுரம் செயற்படுகிறது. 1961 இல் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி அலைக்கம்பம் என்பவற்றைக் கருத்தில் கொண்டே நிறுவப்பட்டது ஆயினும், தற்போது சப்பானிய ஊடகங்களான புஜி தொலைக்காட்சி, தோக்கியோ தொலைக்காட்சி போன்றவற்றின் ஒளிபரப்பை வெளியிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2011 இல் சப்பான் எண்மிய தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு திட்டமிட்ட போதிலும், அது முடியாமல் போய்விட்டது. ஆயினும், {{convert|332.9|m|ft|0|abbr=on}} உயரமுள்ள தோக்கியோ கோபுரம் எண்மிய தொலைக்காட்சிக்கு முற்றிலும் ஏற்றதாக இல்லை. மிக உயரமான எண்மிய ஒளிபரப்பு கோபுரமான [[டோக்கியோ இசுக்கை றீ]] பெப்ரவரி 29, 2012 அன்று திறக்கப்பட்டது.
 
== கட்டுமாணம் ==
== கட்டுமானம் ==
1953 அல் சப்பானின் பொது ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த பின் கன்டோ பிரதேசத்தில் பெரிய ஒளிபரப்புக் கோபுரத்திற்கான தேவை இருந்தது. தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் சப்பான் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுர கட்டுமானத்தைத் தொடர்ந்து தங்கள் ஒளிபரப்பை அதில் இயக்கத் தொடங்கியது. இந்தத் தகவல் தொடர்பு முக்கித்துவத்தைதினால் சப்பானிய அரசாங்கம் தோக்கியோவில் ஒளிபரப்புக் கோபுரங்கள் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. பிராந்தியம் முழுவதற்குமான பாரிய ஒளிபரப்புக் கோபுரக் கட்டுமானமே தீர்வு என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.<ref name="JT" /> அத்துடன், 1950 களில் அந்நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார உயரவினால், சப்பானை ஒரு உலக பொருளாதார ஆற்றலைக் குறிப்பதாக ஒரு நினைவுச்சின்னம் தேடிச் செய்தது.<ref name="big in japan">{{cite web|title=Big in Japan:Tokyo Tower |url=http://metropolis.co.jp/biginjapan/biginjapaninc.htm |author=Bruan, Stuart |work=[[Metropolis (free magazine)|Metropolis]] |accessdate=2008-09-21 |archiveurl = http://web.archive.org/web/20080610130818/http://metropolis.co.jp/biginjapan/biginjapaninc.htm |archivedate = June 10, 2008}}</ref><ref name="new JT">{{cite web|url=http://search.japantimes.co.jp/cgi-bin/nn20081230i1.html |title=Half century on, Tokyo Tower still dazzles as landmark |accessdate=2009-01-21 |author=Ito, Masami |date=December 30, 2008 |work=[[The Japan Times]]}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது