"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

252 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|signature =
}}
'''சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி''' (''Chakravarti Rajagopalachari'', 10 திசம்பர் 1878&nbsp;– 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.livemint.com/Opinion/b7BmRSyqrO8LaTmz1yIv5L/C-Rajagopalachari-The-icon-India-needs-today.html|title=C. Rajagopalachari: The icon India needs today}}</ref> இவர் சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநராகப்]] பணியாற்றியவர்.<ref>{{cite web|url=http://scroll.in/article/702415/how-rajendra-prasad-and-not-rajaji-became-indias-first-president|title=How Rajendra Prasad (and not Rajaji) became India’s first president}}</ref> அத்துடன் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]], மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். [[பாரத ரத்னா]] விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் [[சவகர்லால் நேரு]]வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் [[சுதந்திராக் கட்சி]]யது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி|ஈ. வே. இராமசாமி]]யுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். ''சேலத்து மாம்பழம்'' என செல்லப் பெயர் கொண்டவர்.
'''சி. ராஜகோபாலாச்சாரி''' (10 டிசம்பர் [[1878]] - 25 திசம்பர் [[1972]]),[[தமிழகம்|தமிழக]]த்தில் [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் (அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] பெரும் பங்கு வகித்தவர்.[[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். [[கர்நாடகம்]] இணைந்த பகுதிகளைக் கொண்ட [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
 
பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக [[சுதந்திராக் கட்சி|சுதந்திராக் கட்சியினைத்]] தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து [[1967]]இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி|ஈ. வே. இராமசாமி]]யுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். ''சேலத்து மாம்பழம்'' என செல்லப் பெயர் கொண்டவர்.
 
== வாழ்க்கை வரலாறு ==
 
[[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தில்]] (பழைய [[சேலம்]] மாவட்டத்தின்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.<ref> {{cite web | last = மணியன் | first = தமிழருவி | title = ராஜாஜி என்ற ராஜரிஷி | publisher = தி தமிழ் இந்து | date = டிசம்பர் 25, 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/article5498814.ece | accessdate = டிசம்பர் 25, 2013 | archiveurl = http://tamil.thehindu.com/opinion/columns/ | archivedate = டிசம்பர் 25, 2013}}</ref>
ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். [[1900]]இல் தமது [[வழக்கறிஞர்]] தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இயக்கம், [[ஒத்துழையாமை இயக்கம்]], [[வைக்கம் சத்தியாகிரகம்]] போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]]யின் [[உப்பு சத்தியாகிரகம்|தண்டி யாத்திரை]]யை ஒட்டி [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.[[ஐக்கிய ராஜ்ஜியம்இராச்சியம்|பிரித்தானியா]] [[ஜெர்மனி]]யுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் [[வெள்ளையனே வெளியேறு போராட்டம்|வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு]] எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் [[முகமது அலி ஜின்னா]]வுடனும் [[அகில இந்திய முஸ்லிம் லீக்]]குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் ''சி ஆர் பார்முலா'' என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், [[கல்வி]] மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 
[[படிமம்:Karaikudi.jpg|thumb|அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், [[சா. கணேசன்]], ராஜாஜி, பாகனேரி பில்லப்பா, [[காமராஜர்]], [[ரா. கிருஷ்ணசாமி நாயுடு]]]]
 
== படைப்புகள் ==
* [[தமிழில் முடியுமா]]
* [[திண்ணை ரசாயனம்]]
* [[சக்கரவர்த்தித் திருமகன்]]
* [[வியாசர் விருந்து]]
* கண்ணன் காட்டிய வழி
* பஜகோவிந்தம்
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
1,11,017

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2158214" இருந்து மீள்விக்கப்பட்டது