பாரிசு அமைதி உடன்படிக்கைகள் (1783): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"1783ன் '''பாரிசு அமைதி உடன்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
1783ன் '''பாரிசு அமைதி உடன்படிக்கைகள்''' என்பது, அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு தொகுதி உடன்படிக்கைகளைக் குறிக்கும். 1783 செப்டெம்பர் 3ம் தேதி பெரிய பிரித்தானியாவின் அரசர் மூன்றாம் ஜார்ஜின் பிரதிநிதிகளும், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும், பாரிசு உடன்படிக்கை (1783) எனப் பொதுவாக அறியப்படும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர்.
 
[[பகுப்பு:உடன்படிக்கைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரிசு_அமைதி_உடன்படிக்கைகள்_(1783)" இலிருந்து மீள்விக்கப்பட்டது