பாரிசு அமைதி உடன்படிக்கைகள் (1783): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
1783ன் '''பாரிசு அமைதி உடன்படிக்கைகள்''' என்பது, [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரை]] முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு தொகுதி உடன்படிக்கைகளைக் குறிக்கும். 1783 செப்டெம்பர் 3ம் தேதி பெரிய பிரித்தானியாவின் அரசர் மூன்றாம் ஜார்ஜின் பிரதிநிதிகளும்பிரதிநிதிகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும்பிரதிநிதிகளுடன், [[பாரிசு உடன்படிக்கை (1783)]] எனப் பொதுவாக அறியப்படும் உடன்படிக்கை ஒன்றில் பாரிசில் கைச்சாத்திட்டனர். அத்துடன், பிரான்சின் அரசர் பதினாறாம் லூயியின் பிரதிநிதிகளும்பிரதிநிதிகளுடனும், எசுப்பெயினின் அரசர் மூன்றாம் சார்லசின் பிரதிநிதிகளும்பிரதிநிதிகளுடனும் '''வெர்சாய் உடன்படிக்கைகள் (1783)''' என அறியப்படும் இரண்டு உடன்படிக்கைகளில்உடன்படிக்கைகளிலும் வெர்சாயில் கைச்சாத்திட்டனர். முதல் நாள் நான்காம் ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முதல்நிலை ஒப்பந்தம் ஒன்று டச்சுக் குடியரசின் பிரதிநிதிகளுடன் கைச்சாத்தானது. எனினும் இதன் இறுதி உடன்படிக்கை 1784 மே 20ம் தேதிவரை கைச்சாத்திடப்படவில்லை.
 
[[பகுப்பு:உடன்படிக்கைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரிசு_அமைதி_உடன்படிக்கைகள்_(1783)" இலிருந்து மீள்விக்கப்பட்டது