செனகல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
செனகல் ஆற்றின் தலைப்பகுதி கினியாவில் உற்பத்தியாகும் செமேஃபே, பாஃபிங் ஆகிய இரண்டு ஆறுகள். இவை மாலியில் உள்ள பாஃபூலாபேயில் ஒன்றாக இணையுமுன்னர் கினியா - மாலி எல்லையின் ஒரு பகுதியாகவும் அமைகின்றன. இங்கிருந்து செனகல் ஆறு மேற்கு நோக்கியும் பின்னர் வடக்கு நோக்கியும் சென்று கலூகோவுக்கு அண்மையில் உள்ள தலாரி மலையிடுக்கு ஊடாகச் செல்கிறது. பின்னர் கோயினா நீர்வீழ்ச்சி ஊடாகச் சென்று கயெஸ் வரை அமைதியாகச் செல்கிறது. அங்கு கொலிம்பினே ஆறு செனகலுடன் இணைகிறது.
 
[[பகுப்பு:ஆப்பிரிக்காவில் உள்ளஆப்பிரிக்க ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செனகல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது