காம்பியா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Geobox|River
<!-- *** Heading *** -->
| name = கம்பியா ஆறு
| native_name =
| other_name =
| category =
<!-- *** Names **** -->
| etymology =
| nickname =
<!-- *** Image *** -->
| image = River gambia Niokolokoba National Park.gif
| image_caption = [[நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா]]வினூடாக கம்பியா ஆறு
| image_size =
<!-- *** Country *** -->
| country = [[கினியா]], [[செனகல்]], [[கம்பியா]]
| state =
| region =
| district =
| municipality =
<!-- *** Family *** -->
| parent =
| tributary_left =
| tributary_right =
| city =
| landmark =
<!-- *** River locations *** -->
| source = [[பவுத்தா சாலன்]]
| source_location =
| source_region =
| source_country =
| source_elevation =
| source_lat_d =
| source_lat_m =
| source_lat_s =
| source_lat_NS =
| source_long_d =
| source_long_m =
| source_long_s =
| source_long_EW =
| mouth = [[அத்திலாந்திக் பெருங்கடல்]]
| mouth_location = [[பஞ்சூல்]]
| mouth_region =
| mouth_country =
| mouth_elevation =
| mouth_lat_d = 13
| mouth_lat_m = 28
| mouth_lat_NS = N
| mouth_long_d = 16
| mouth_long_m = 34
| mouth_long_EW = W
<!-- *** Dimensions *** -->
| length = 1120<ref>{{cite encyclopedia |title=Gambia River |encyclopedia=[[Encyclopædia Britannica]] |url=https://global.britannica.com/place/Gambia-River |access-date=30 October 2016}}</ref>
| width =
| depth =
| volume =
| watershed =
| discharge =
| discharge_location =
| discharge_max =
| discharge_min =
<!-- *** Free fields *** -->
| free = | free_type =
<!-- *** Maps *** -->
| map = Gambiarivermap.png
| map_caption = கம்பியா ஆறு வடிநிலத்தைக் காட்டும் நிலப்படம்
| map_background =
| map_locator =
| map_locator_x =
| map_locator_y =
}}
 
'''கம்பியா ஆறு''' மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான ஆறுகளில் ஒன்று. 1,120 கிமீ (700 மைல்)நீளம் கொண்ட இது, வட [[கினியா]]வில் உள்ள பவுத்தா சாலன் சமவெளியில் இருந்து [[செனகல்]], [[கம்பியா]] ஆகிய நாடுகள் ஊடாக பஞ்சூல் நகருக்கு அண்மையில் [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலில்]] கலக்கிறது. இதன் நீளத்தின் அரைப் பகுதி கப்பல் போக்குவரத்துக்கு உகந்தது. மேற்குஆப்பிரிக்காவின் தலைநிலத்தில் உள்ள மிகச் சிறிய நாடான கம்பியா இந்த ஆற்றுடன் வலுவான பிணைப்புக்களைக் கொண்டது. ஆற்றின் கீழ்ப்பகுதியில் அரைப்பங்கிலும் சற்றுக் கூடுதலான பகுதியையும் அதன் இரு கரைகளையுமே இந்த நாடு உள்ளடக்கியுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/காம்பியா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது