பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. பின்னர் தாருகாவனத்து முனிவர்கள் நல்லறிவு பெற்று [[சிவன்|பிச்சாண்டவரை]] வணங்கினர்.
 
[[நடராஜர்|சிவபெருமான்]], தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய [[முயலகன்]], வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, பூதப்படை[[பூத கணங்கள்]], புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி]</ref>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது