அடிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:553px-Am I not a man.jpg|right|thumb|250px|[[ஒழிப்புவாதி]]யான [[அந்தோனி பெனெசெட்]] என்பவர் 1788 ல் இலண்டனில் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலான ''கினியாவின் சில வரலாற்றுக் கதைகள் (Some Historical Account of Guinea)'', என்னும் நூலிலிருந்து.]]
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதன், குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவன் (அல்லது ஒருத்தி) '''அடிமை''' எனப்படுகின்றான். இந்த நிலைமை [[அடிமைத்தனம்]] எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவனை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றான்.
 
"https://ta.wikipedia.org/wiki/அடிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது