எளிய இசை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[விசையியல்|விசையியலிலும்]] [[இயற்பியல்|இயற்பியலிலும்]], '''எளிய இசையியக்கம்''' அல்லது '''தனிச் சீரிசை இயக்கம்''' என்பது மீள் விசைக்கு [[இடப்பெயர்ச்சி]] நேர் விகித சமமாக உள்ள [[அலைவு]] இயக்கமாகும்(அதாவது;ஆர்முடுகல் எப்போதும் நிலைத்த புள்ளியை நோக்கி இருக்கும் ). இது சுருளிவில்லின் அலைவு போன்ற பல்வேறு இயக்கங்களின் [[கணித மாதிரி]]யாக கொள்ளப்படுகிறது. இதைவிட மற்ற இயக்கங்களான ஒரு [[ஊசல்|எளிய ஊசலின்]] இயக்கம் மற்றும் [[மூலக்கூறு]] [[அதிர்வு]] போன்றவற்றையும் ஏறக்குறைய எளிய இசையியக்கமாக கொள்ளலாம். ''ஹூக் இன் விதிக்கு'' ஏற்ப மீள்விசைக்கு உள்ளாகும் சுருளிவில்லில் உள்ள ஒரு திணிவின் இயக்கத்தை எளிய இசையியக்கமாக வகைகுறிக்கலாம். எளிய இசை இயக்கம் நேரத்துடன் சைன் வளையியாகவும் ஒரேயொரு ஒத்ததிர்வு [[அதிர்வெண்]]னைக் கொண்டதாகவும் உள்ளது.
எளிய இசையியக்கமானது மிகவும் சிக்கலான இயக்கத்தை [[ஃபோரியர் பகுப்பாய்வு]] நுட்பங்கள் மூலம் வகைப்படுத்த ஒரு அடிப்படையை வழங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/எளிய_இசை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது