ஈச்சமோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
{{சான்றில்லை}}
 
'''ஈச்சமொட்டை''' யாழ் பெருநகரிலே அமைந்துள்ள ஊர்களில் ஈச்சமொட்டை எனும்ஒரு ஊரும்ஊர் காணப்படுகின்றதுஆகும். இவ்வூரானது யாழ் நகரிலிருந்து ஏறத்தாள 5 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்து காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரை அண்மித்துக் காணப்படுவதனாலும் இதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்ததன் காரணமாகவும் இவ்வூரும் பிரதேச ரீதியில் அபிவிருத்தி அடைந்து காணப்படுகின்றது. சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், கொழும்புத்துறை, பாசையூர் போன்ற ஊர்களுக்கு மத்தியில் இவ்வூரானது அமைந்து காணப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும்.
<big>'''ஈச்சமொட்டை'''</big>
 
<big>அறிமுகம்</big>
 
யாழ் பெருநகரிலே அமைந்துள்ள ஊர்களில் ஈச்சமொட்டை எனும் ஊரும் காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரிலிருந்து ஏறத்தாள 5 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்து காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரை அண்மித்துக் காணப்படுவதனாலும் இதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்ததன் காரணமாகவும் இவ்வூரும் பிரதேச ரீதியில் அபிவிருத்தி அடைந்து காணப்படுகின்றது. சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், கொழும்புத்துறை, பாசையூர் போன்ற ஊர்களுக்கு மத்தியில் இவ்வூரானது அமைந்து காணப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும்.
ஒரு பிரதேசத்தை நோக்கும் போது அதன் பௌதீக,பண்பாட்டு சிறப்பம்சங்களை ஆராய்வது பொருத்தமானதாகும் அந்த வகையில் அதனை ஆராய்வதன் மூலம் ஈச்சமொட்டைப் பிரதேசத்தின் தன்மைகளை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்
 
"https://ta.wikipedia.org/wiki/ஈச்சமோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது