ஈச்சமோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 34:
=== விளையாட்டு மைதானம் ===
இப்பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு மைதானமானது இப்பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொழுதுபோக்குமிடமாகக் காணப்படுகிறது. இப்பிரதேசத்திலுள்ள மைதானமானது இதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலுள்ள மைதானங்களை விட பரப்பில் பெரிய மைதானமாகக் காணப்படுவது இம்மைதானத்திற்குரிய சிறப்பியல்பாகும். ஏனைய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு அணிகள் தங்கள் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்காக இம்மைதானத்தையே தெரிவு செய்கின்றார்கள். இம்மைதானத்தில் துடுப்பாட்டப்போட்டிகள், கால்பந்துப்போட்டிகள் போன்றன அதிகமாக இடம்பெறுகின்றன.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈச்சமோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது