மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{unreferenced}} tag to article (மின்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced|date=திசம்பர் 2015}}
'''மாதம்''' அல்லது '''மாசம்''' அல்லது '''திங்கள்''' என்பது ஒரு கால அளவாகும்.மேலும் மாதம் என்பது, வருடம் என்னும் ஒரு மரத்தின் காலச் சுற்றை; தன் பாகங்களில் பிம்ப மதிப்பாய் கொண்டு பரதிபலிக்கும்: ஒரு புது விரிதலில் வெளிப்படும் மலரே! ''மாதம்'' என்ற ஒரே சொல்லே பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்திலுள்ள, இதையொத்த ஆனால் சிறிது வேறுபடுகின்ற கால அளவுகளைக் குறிக்கப் பயன்பட்டுவருகின்றது. வெவ்வேறு பண்பாடுகளில் இக் காலக் கணிப்பிற்குரிய அடிப்படைகள் வெவ்வேறாக அமைந்திருப்பதாலேயே மாறுபட்ட கால அளவுகளைக் கொண்ட மாதங்கள் வழக்கிலுள்ளன. சிறப்பாக இரண்டு வகையான மாதங்களைக் குறிப்பிடலாம்.
 
# [[சூரியமாதம்]]
"https://ta.wikipedia.org/wiki/மாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது