விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

852 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{/தலைப்பு|name=விக்கிக்கோப்பை}}
[[படிமம்:Trophy.png|frameless|right|120px|2017 விக்கிக்கோப்பை]]
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருடாந்தம் நடாத்தப்படும் போட்டியாகும். சிறந்த கட்டுரை உருவாக்குநர்கள்இ ப்போட்டியில்உருவாக்குநர்கள் வெற்றி பெற இப்போட்டி இடமளிக்கிறது. இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க உதவுகிறது. இப்போட்டிமேலும் சனவரிஇது 1 ஆம் திகதி ஆரம்பமாகும்.அனைவருக்கும் '''இதில்இலகுவான யாரும் பங்கு பெறலாம்போட்டியாகும்'''. உங்கள் பெயரைப் பதிவு செய்ய '''"இங்கு பதிவு செய்க"''' எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
-----
போட்டியில் பங்குபற்றுவதற்காகப் பதிவு செய்தபின் நீங்கள் '''விரும்பிய தலைப்பில் பல கட்டுரைகளையும் போட்டிக்காலத்தில் உருவாக்கலாம்'''. அவற்றை குறித்த ஓர் பக்கத்தில் சமர்ப்பித்து, நடுவர்குழுவினால் போட்டிவிதிகளுக்கமைவான கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.
-----
இப்போட்டி சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். '''இதில் யாரும் பங்கு பெறலாம்'''. உங்கள் பெயரைப் பதிவு செய்ய '''"இங்கு பதிவு செய்க"''' எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
-----
சனவரி 15 இற்குப் பின் பதிவு செய்தால், நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்தே புள்ளிகள் கணக்கிடப்படும். இப்போட்டியில் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!...
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2159752" இலிருந்து மீள்விக்கப்பட்டது