"விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

653 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருடாந்தம் நடாத்தப்படும் போட்டியாகும். சிறந்த கட்டுரை உருவாக்குநர்கள் வெற்றி பெற இப்போட்டி இடமளிக்கிறது. இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க உதவுகிறது. மேலும் இது அனைவருக்கும் '''இலகுவான போட்டியாகும்'''.
-----
போட்டியில் பங்குபற்றுவதற்காகப் பதிவு செய்தபின் நீங்கள் '''விரும்பிய தலைப்பில் பல கட்டுரைகளையும் போட்டிக்காலத்தில் உருவாக்கலாம்'''. அவற்றை குறித்த ஓர் பக்கத்தில் சமர்ப்பித்து, நடுவர்குழுவினால் போட்டிவிதிகளுக்கமைவான கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.
-----
இப்போட்டி சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். '''இதில் யாரும் பங்கு பெறலாம்'''. உங்கள் பெயரைப் பதிவு செய்ய '''"இங்கு பதிவு செய்க"''' எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
-----
சனவரி 15 இற்குப் பின் பதிவு செய்தால், நீங்கள் பதிவு செய்த நாளில் இருந்தே புள்ளிகள் கணக்கிடப்படும். இப்போட்டியில் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!...
-----
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2159753" இருந்து மீள்விக்கப்பட்டது