வெள்ளைப்போளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
'''வெள்ளைப்போளம்''' (''MYRRH'') இது பூக்கும் வகையைச் சார்ந்த முட்களுடைய மரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் பிசின் ஒரு இயற்கை பசையாகப் பயன்படுகிறது. மேலும் இதன் பிசின் கொண்டு போதை பொருட்களும் தயாரிக்கப்படிகிறது. பழைய வேதாக்கம காலத்தில் இதன் பிசின் கொண்டு நறுமண திரவியங்களை தயாரித்து அரசர்கள் உபயோகப்படுத்தியுள்ளது தெரிகிறது.
மேலும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]] கருத்துப்படி [[விவிலிய ஞானிகள்|மூன்று விண்ணோர்]] [[குழந்தை இயேசு|ஏசு]] சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் ''வெள்ளைப்போளத்தை'' வளங்கியுள்ளனர்.({{Bibleverse||Matthew|2:11}}) இதேபோல் ஏசுநாதர் [[இறப்பு|இறப்புக்கு]] முன்னரும் அவர் புதைக்கப்படும் போதும் இந்த மரத்திலிருந்து தய்யாரிக்கப்பட்ட பானத்தை உட்கொண்டுள்ளனர்.({{Bibleverse||Mark|15:23}}) புதிய ஏற்பாட்டின்படி [[இயேசுவின் சாவு|ஏசு இறந்தபோது]] [[நிக்கதேம்]] [[இயேசுவை அடக்கம் செய்தல்|அடக்கம்]] செய்யும்போது [[அரிமத்தியா யோசேப்பு|சோசப்பிற்க்கு]] உதவி செதார். அப்போது இந்த மரத்தினால் தாரிக்கப்பட்ட நறுமணப்பொருள் கொண்டு ஏசுவின் உடல் போர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.({{http://bible.oremus.org/?passage=john+19:39-19:39&version=nrsv|Bibleverse||John|19:39}}).
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளைப்போளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது