புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]
 
'''அமாவாசை''' அல்லது '''அமைவாதல்''' அல்லது '''மறைமதி''' என்பது [[சந்திரன்]] தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், [[சூரியன்|சூரியனுக்கும்]] இடையில் வரும் நாளே அமைவாதையாகும்அமாவாசை ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> சூரியனுடைய [[ஒளி]] சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணமும்]] ஏற்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/புதுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது