செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Template removed
வரிசை 29:
* செம்மறியாடுகள் சில இறைச்சிக்காகவும், கொழுப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன. சில கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன.
* இறைச்சிக்காகவும் கொழுப்புக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் வால்சதை ஆடுகள், ஹிஸ்ஸார் ஆடுகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
 
* கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன.
 
==தமிழ் நாட்டில் வகைகள்==
திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் [[செவ்வாடு]], [[ராமநாதபுரம் மாவட்டம்]], மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] காணப்படும் [[பட்டணம் ஆடு]], [[மதுரை மாவட்டம்| மதுரை மாவட்டத்தில்]] காணப்படும் [[கச்ச கத்தி ஆடு]] என இந்த 3 இனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டவையாக உள்ளது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளில் [[செவ்வாடு]], [[அரிச்செவ்வாடு]], [[கருஞ்செவ்வாடு]] என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை [[மேலநீலிதநல்லூர்]], [[மானூர்]], [[பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம்|பாப்பாகுடி]], [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]], [[நாங்குநேரி]],மற்றும் [[பாளையங்கோட்டை]] போன்ற பகுதியில் வளர்க்கப்படுகிறது. இவற்றோடு சேர்த்து சென்னை பகுதியில் சிவப்பு ஆடு, திருச்சிப் பகுதியில் காணப்படும் கருப்பு ஆடு, சேலம் பகுதியில் காணப்படும் மேச்சேரி ஆடு, கோவை பகுதியில் குரும்பை ஆடு, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி ஆடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, மேலும் கீழக்கரிசல் ஆடு என 8 வகையான ஆடுகள் பாரம்பரிய [[செம்மறியாடு|ஆடுகள்]] ஆகும். <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece| உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’] தி இந்து தமிழ் நவம்பர் 6 2016</ref>
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது