"வடக்கு வியட்நாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,853 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
 
'''வடக்கு வியட்நாம் (North Vietnam)''' நாட்டின் அலுவல் பெயர் '''வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு ஆகும்; இது வியட்நாம் மொழியில் வியட்நாம் தான் சூ சோங் கோவா எனப்படுகிறது.<ref name=note-BCSVN group=lower-alpha /> வடக்கு வியட்நாம் தென்கிழக்காசியாவில் 1945 முதல் 1976 வரை அமைந்திருந்த நாடாகும். முழுவதும் இடம்பெற்ற ஆகத்துப் புரட்சியை அடுத்து, பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் கனோய் நகரில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு எனும் பெயரில் அதை ஒரு பொதுவுடைமை அரசாக வியட்நாமியப் புரட்சித் தலைவர் ஓ சி மின் அறிவித்தார்.. பிரான்சு தன் குடியேற்றத்தை உறுதிப்படுத்தவே, பிரான்சுக்கும் ஓ சி மின் தலைமையில் இருந்த வியட்மின் அமைப்புக்கும் (. "வியட்நாம் விடுதலைக் குழுவுக்கும்") இடையே போர் மூண்டது. வியட்நாம் விடுதலைக் குழு என்பது வியட்நாமின் தேசியக் குழுக்களின் கூட்டமைப்பாகும். பெரும்பாலும் இவை பொதுவுடைமை அணிகளால் ஆனவை. வியட்நாம்1946 ஜனவரி 1 இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 மார்ச்சு 2 இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் பாவோ தாய் நாட்டின் அதிஉயர் அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 11 இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1951 பிப்ரவரி 1 இல் பொதுவுடைமையாளர்கள் இலாவோ தோங் (தொழிலாளர்) கட்சியை உருவாக்கி அறிவித்தனர்.இதனால் வியட்மின் அமைப்பில் இருந்த பொதுவுடைமை சாராதார் எண்ணிக்கை படிப்படியாக மட்டுபட்டது.<ref>' [http://www.vietnam.ttu.edu/virtualarchive/items.php?item=2410211008 ''Ho Chi Minh and the Communist Movement in Indochina, A Study in the Exploitation of Nationalism''] (1953), Folder 11, Box 02, Douglas Pike Collection: Unit 13 - The Early History of Vietnam, The Vietnam Center and Archive, Texas Tech University.'</ref>
'''வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of Vietnam'') என்பது [[வியட்நாம்|வியட்நாமின்]] வடக்கில் இருந்த ஒரு நாடு. வியட்நாம் முழுவதும் இடம்பெற்ற [[ஆகஸ்ட் புரட்சி]]யை அடுத்து, [[1945]] [[செப்டம்பர் 2]] ஆம் நாள் [[ஹனோய்]] நகரில் [[கம்யூனிசம்|கம்யூனிச]] அரசாக [[ஹோ சி மின்]] அறிவித்தார்.
1946 முதல் 1954 வரையிலான காலகட்ட்த்தில் வியட்மின்வியட்நாமின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளைக் கைப்பற்றி தன் கட்டுபாட்டில் கொணர்ந்தது. 1954 இல் பிரான்சை வெற்றிகண்டதும், ஜெனீவா உடன்படிக்கையினால் (1954) பிரான்சுக்கும் வியட்மின் படைக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து, வியட்நாம் விடுதலை பெற்றது. ஜெனீவா உடன்படிக்கை வியட்நாமை வடக்கு, தெற்குப் பகுதிகளாக இரண்டாகப் பிரித்தது. எனவே 1956 ஜூலையில் "வியட்நாமை ஒருங்கிணைக்க வியட்நாம் முழுவதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது."<ref>"Agreement on the Cessation of Hostilities in Vietnam, July 20, 1954, https://www.mtholyoke.edu/acad/intrel/genevacc.htm, accessed 15 Oct 2015</ref> வடக்குப் பகுதி வடக்கு வியட்நாம் எனவும் தெற்குப் பகுதி தென்வியட்நாம் அல்லது வியட்நாம்குடியரசு எனவும் வழங்கப்பட்டது.
ஜெனீவா உடன்பாட்டை நடைமுறைபடுத்தல், இந்தியா, கனடா, போலந்து ஆகிய நாடுகளின் பன்னாட்டுக் குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. மாறாக "ஐக்கிய நாட்டவையின் மேற்பார்வையில் நேர்மையாக நடத்தும் பொதுத் தேர்தல் வழியாகவே தொடர்ந்து வியட்நாம் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும்" என அறிவித்தது."<ref>"Agreement on the Cessation of Hostilities in Vietnam, July 20, 1954, https://www.mtholyoke.edu/acad/intrel/genevacc.htm, accessed 15 Oct 2015; ""Final Declaration of the Geneva Conference of the Problem of Restoring Peace in Indo-China, July 21, 1954, https://en.wikisource.org/wiki/Geneva_Conference, accessed 15 Oct 2015</ref> வியட்நாம் குடியரசின் முதன்மை அமைச்சர் 1955 ஜூலையில் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் பொதுத் தேர்தலில் தெற்கு வியட்நாம் அதாவது அன்றைய வியட்நாம் குடியரசு கலந்து கொள்ளாது என அறிவித்தார் . மேலும் அவர் தெற்கு வியட்நாம் ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதால் அதற்கு தெற்கு வியட்நாம் கட்டுபடாது எனவும் கூறினார்.<ref name="Cheng1997p11">{{cite book |author=Ang Cheng Guan |title=Vietnamese Communists' Relations with China and the Second Indochina War (1956–62) |location=Jefferson, North Carolina |publisher=McFarland |page=[https://books.google.com/books?id=2ONOHIXGnrEC&pg=PA11 11] |year=1997 |isbn=0-7864-0404-3|url=https://books.google.com/books?id=2ONOHIXGnrEC}}</ref>
தேர்தல்வழி ஒற்ருமை தொல்வியுறவே, வியட்நாமின் மக்களாட்சிக் குடியரசு நாட்டை ஒருங்கிணைக்க வியட்நாம் போரைத் தொடங்கி 1955முதல் 1975 வரை நட்த்தியது. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாம் வியட் காங் கிளர்ச்சிப் படை அணிகளும் சோவியத் ஒன்றியம், சீனா ஆதரவில் தெற்கு வியட்நாம் படையுடன் போரிட்டது. ஐக்கிய ஆமெரிக்காவும் பொதுவுடைமை எதிர்ப்பு படைகளும் தென்கொரிய இரண்டாம் குடியரசும் ஆத்திரேலியாவும் தாய்லாந்தும் சில சிறுகுழுக்களும் இணைந்து போரிட்டன. வடக்கு வியட்நாம் கம்போடியாவிலும் இலாவோசிலும் செயல்பட்ட பொதுவுடைமையாளரோடு அமெரிக்கச் சார்பு அரசுகளுக்கு எதிராகப் போரிட(1953–70) ஒத்துழைத்தது. வியட்நாம் மக்களாட்சிக் குடியர்சுப் படைகளும் வியட் காங்கும் வியட்நாம் குடியரசை 1976 இல் வீழ்த்தியதும் போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் '''வியட்நாம் சமவுடைமைக் குடியரசாக''' ஒருங்கிணைந்தன '''.
 
==குறிப்புகள்==
[[1946]] [[ஜனவரி 1]] இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 [[மார்ச் 2]] இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் [[பாவோ டாய்]] நாட்டின் அதிஉயர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். [[நவம்பர் 11]] இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
{{reflist|2|group=nb}}
{{notelist}}
 
==மேற்கோள்கள்==
வடக்கு வியட்நாம், [[வெயட் கொங்|தெற்கு வியாட்நாமின் விடுதலைக்கான தேசிய முன்னணி]] (வியட் கொங்) ஆகியன இணைந்து [[வியட்நாம் போர்]] எனப்படும் இந்தோ-சீனப் போரை வென்றெடுத்தன. [[1954]] ஆம் ஆண்டில் [[ஜெனீவா]]வில் ஏற்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையை அடுத்து, வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ''வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு'' அரசு '''வடக்கு வியட்நாம்''' என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஜெனீவா உடன்படிக்கைக்கு ஏற்ப தெற்கு வியட்நாமிய அரசு ஒன்றுபட்ட பொதுத்தேர்தலில் பங்கு பற்றத் தவறியதை அடுத்து, வியட்நம் [[1975]] ஆம் ஆண்டு வரையில் பிரிந்திருந்தது. அதன் பின்னர் வடக்கு வியட்நாமும் வியட் கொங் படையினரும் இணைந்து [[தெற்கு வியட்நாம்|தெற்கு வியட்நாமை]] தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இரண்டையும் [[வியட்நாம்]] என்ற பெயரில் ஒன்றாக்கி இன்று வரையில் வடக்கில் இருந்ததைப் போல கம்யூனிச ஆட்சி நிலாவி வருகிறது.
{{reflist|2}}
 
==மேலும் படிக்க==
== வெளி இணைப்புகள் ==
*{{cite book|last=Vu|first=Tuong|title=Paths to Development in Asia: South Korea, Vietnam, China, and Indonesia|publisher=Cambridge University Press|year=2010|isbn=9781139489010}}
* [http://www.mtholyoke.edu/acad/intrel/vietdec.htm Declaration of Independence of the Democratic Republic of Vietnam]
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:வியட்நாம்]]
* [http://www.mtholyoke.edu/acad/intrel/vietdec.htm Declaration of Independence of the Democratic Republic of Vietnam]
*{{YouTube|vVIudsO4OJ0|recorded sound of that declaration}}
*{{YouTube|Bycg7n9pu4o|video of this ceremony}}
 
[[பகுப்பு:வடக்கு வியட்நாம்| ]]
[[பகுப்பு:வியட்நாம் வரலாறு]]
[[பகுப்பு:இந்தோ சீனப் போர்கள்]]
[[பகுப்பு:வியட்நாம் போர்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2160431" இருந்து மீள்விக்கப்பட்டது