வடக்கு வியட்நாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
1946 முதல் 1954 வரையிலான காலகட்ட்த்தில் வியட்மின்வியட்நாமின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளைக் கைப்பற்றி தன் கட்டுபாட்டில் கொணர்ந்தது. 1954 இல் பிரான்சை வெற்றிகண்டதும், ஜெனீவா உடன்படிக்கையினால் (1954) பிரான்சுக்கும் வியட்மின் படைக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து, வியட்நாம் விடுதலை பெற்றது. ஜெனீவா உடன்படிக்கை வியட்நாமை வடக்கு, தெற்குப் பகுதிகளாக இரண்டாகப் பிரித்தது. எனவே 1956 ஜூலையில் "வியட்நாமை ஒருங்கிணைக்க வியட்நாம் முழுவதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது."<ref>"Agreement on the Cessation of Hostilities in Vietnam, July 20, 1954, https://www.mtholyoke.edu/acad/intrel/genevacc.htm, accessed 15 Oct 2015</ref> வடக்குப் பகுதி வடக்கு வியட்நாம் எனவும் தெற்குப் பகுதி தென்வியட்நாம் அல்லது வியட்நாம்குடியரசு எனவும் வழங்கப்பட்டது.
ஜெனீவா உடன்பாட்டை நடைமுறைபடுத்தல், இந்தியா, கனடா, போலந்து ஆகிய நாடுகளின் பன்னாட்டுக் குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. மாறாக "ஐக்கிய நாட்டவையின் மேற்பார்வையில் நேர்மையாக நடத்தும் பொதுத் தேர்தல் வழியாகவே தொடர்ந்து வியட்நாம் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும்" என அறிவித்தது."<ref>"Agreement on the Cessation of Hostilities in Vietnam, July 20, 1954, https://www.mtholyoke.edu/acad/intrel/genevacc.htm, accessed 15 Oct 2015; ""Final Declaration of the Geneva Conference of the Problem of Restoring Peace in Indo-China, July 21, 1954, https://en.wikisource.org/wiki/Geneva_Conference, accessed 15 Oct 2015</ref> வியட்நாம் குடியரசின் முதன்மை அமைச்சர் 1955 ஜூலையில் நாட்டை ஒற்றுமைப்படுத்தும் பொதுத் தேர்தலில் தெற்கு வியட்நாம் அதாவது அன்றைய வியட்நாம் குடியரசு கலந்து கொள்ளாது என அறிவித்தார் . மேலும் அவர் தெற்கு வியட்நாம் ஜெனீவா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதால் அதற்கு தெற்கு வியட்நாம் கட்டுபடாது எனவும் கூறினார்.<ref name="Cheng1997p11">{{cite book |author=Ang Cheng Guan |title=Vietnamese Communists' Relations with China and the Second Indochina War (1956–62) |location=Jefferson, North Carolina |publisher=McFarland |page=[https://books.google.com/books?id=2ONOHIXGnrEC&pg=PA11 11] |year=1997 |isbn=0-7864-0404-3|url=https://books.google.com/books?id=2ONOHIXGnrEC}}</ref>
தேர்தல்வழி ஒற்ருமை தொல்வியுறவே, வியட்நாமின் மக்களாட்சிக் குடியரசு நாட்டை ஒருங்கிணைக்க வியட்நாம் போரைத் தொடங்கி 1955முதல் 1975 வரை நட்த்தியது. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாம் வியட் காங் கிளர்ச்சிப் படை அணிகளும் சோவியத் ஒன்றியம், சீனா ஆதரவில் தெற்கு வியட்நாம் படையுடன் போரிட்டது. ஐக்கிய ஆமெரிக்காவும் பொதுவுடைமை எதிர்ப்பு படைகளும் தென்கொரிய இரண்டாம் குடியரசும் ஆத்திரேலியாவும் தாய்லாந்தும் சில சிறுகுழுக்களும் இணைந்து போரிட்டன. வடக்கு வியட்நாம் கம்போடியாவிலும் இலாவோசிலும் செயல்பட்ட பொதுவுடைமையாளரோடு அமெரிக்கச் சார்பு அரசுகளுக்கு எதிராகப் போரிட(1953–70) ஒத்துழைத்தது. வியட்நாம் மக்களாட்சிக் குடியர்சுப் படைகளும் வியட் காங்கும் வியட்நாம் குடியரசை 1976 இல் வீழ்த்தியதும் போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகளும் '''வியட்நாம் சமவுடைமைக் குடியரசாக''' ஒருங்கிணைந்தன '''.
 
==ஓ சி மின் தலைமைக் குடியரசு (1945–69)==
 
===குடியரசு அறிவிப்பு===
 
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_வியட்நாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது